ஏசாயா 49:14 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 14 ஆனால், “யெகோவா என்னைக் கைவிட்டுவிட்டார்,+ யெகோவா என்னை மறந்துவிட்டார்”+ என்று சீயோன் சொல்லிக்கொண்டே இருந்தது. ஏசாயா யெகோவாவின் சாட்சிகளுக்கான ஆராய்ச்சிக் கையேடு 2019-ன் பதிப்பு 49:14 ஏசாயா II, பக். 146-148
14 ஆனால், “யெகோவா என்னைக் கைவிட்டுவிட்டார்,+ யெகோவா என்னை மறந்துவிட்டார்”+ என்று சீயோன் சொல்லிக்கொண்டே இருந்தது.