7 அவர்களுடைய பாவங்களுக்காகவும் அவர்களுடைய முன்னோர்களின் பாவங்களுக்காகவும் அவர்களைப் பழிதீர்ப்பேன்”+ என்று யெகோவா சொல்கிறார்.
“அவர்கள் மலைகளிலும் குன்றுகளிலும் தகன பலிகளைச் செலுத்தி,
என்னை அவமதிக்கிறார்கள்.+
அவர்களுக்குச் சரியான கூலியைக் கொடுத்து முடிப்பேன்.”