ஏசாயா 65:20 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 20 “அங்கே இனி எந்தக் குழந்தையும் பிறந்த சில நாட்களிலேயே இறந்துபோகாது.அற்ப ஆயுசில் யாரும் செத்துப்போக மாட்டார்கள். யாராவது நூறு வயதில் இறந்துபோனாலும் சின்ன வயதிலேயே இறந்துபோனதாகத்தான் சொல்வார்கள்.பாவம் செய்கிறவன் நூறு வயதுள்ளவனாக இருந்தாலும் சபிக்கப்படுவான்.* ஏசாயா யெகோவாவின் சாட்சிகளுக்கான ஆராய்ச்சிக் கையேடு 2019-ன் பதிப்பு 65:20 காவற்கோபுரம் (படிப்பு),8/2018, பக். 11 ஏசாயா II, பக். 384-385, 389 காவற்கோபுரம்,4/15/2000, பக். 15-1610/1/1989, பக். 14-15 விழித்தெழு!,3/8/1990, பக். 11
20 “அங்கே இனி எந்தக் குழந்தையும் பிறந்த சில நாட்களிலேயே இறந்துபோகாது.அற்ப ஆயுசில் யாரும் செத்துப்போக மாட்டார்கள். யாராவது நூறு வயதில் இறந்துபோனாலும் சின்ன வயதிலேயே இறந்துபோனதாகத்தான் சொல்வார்கள்.பாவம் செய்கிறவன் நூறு வயதுள்ளவனாக இருந்தாலும் சபிக்கப்படுவான்.*
65:20 காவற்கோபுரம் (படிப்பு),8/2018, பக். 11 ஏசாயா II, பக். 384-385, 389 காவற்கோபுரம்,4/15/2000, பக். 15-1610/1/1989, பக். 14-15 விழித்தெழு!,3/8/1990, பக். 11