-
தானியேல் 6:4பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
4 ஆனால் அந்த உயர் அதிகாரிகளும் அதிபதிகளும், அரசு விவகாரங்களில் தானியேலிடம் ஏதாவது குற்றம் கண்டுபிடிக்க முடியுமா என்று பார்த்துக்கொண்டிருந்தார்கள். தானியேல் நம்பகமானவராகவும் பொறுப்பானவராகவும் ஊழல் செய்யாதவராகவும் இருந்ததால் அவரிடம் எந்தக் குற்றத்தையும் அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.
-