-
தானியேல் 6:11பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
11 அவர் ஜெபம் செய்துகொண்டிருந்த சமயத்தில் அந்த ஆட்கள் அங்கே திடுதிப்பென்று நுழைந்தார்கள். தானியேல் தன் கடவுளிடம் உதவி கேட்டு உருக்கமாக வேண்டிக்கொண்டு இருப்பதைப் பார்த்தார்கள்.
-