உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • மத்தேயு 6:23
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 23 ஆனால், உங்கள் கண் எல்லாவற்றையும் பொறாமையோடு பார்த்துக்கொண்டிருந்தால்,*+ உங்கள் முழு உடலும் இருளாக இருக்கும். உங்களுக்குள் இருக்கும் ஒளி உண்மையில் இருளாக இருந்தால், அது எப்பேர்ப்பட்ட இருளாக இருக்கும்!

  • மத்தேயு
    யெகோவாவின் சாட்சிகளுக்கான ஆராய்ச்சிக் கையேடு 2019-ன் பதிப்பு
    • 6:23

      வாழ்க்கையும் ஊழியமும் கூட்டத்தை தயாரிக்க தேவையான தகவல்கள், 9/2019, பக். 8

      இயேசு—வழி, பக். 89

      காவற்கோபுரம்,

      5/15/2011, பக். 12

      4/15/2010, பக். 24

      10/1/2006, பக். 29

      10/1/1997, பக். 26-27

      3/1/1989, பக். 9

      3/1/1987, பக். 21-22, 23-24

  • மத்தேயு ஆராய்ச்சிக் குறிப்புகள்—அதிகாரம் 6
    பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
    • 6:23

      பொறாமையோடு பார்த்துக்கொண்டிருந்தால்: நே.மொ., “கெட்டதாக இருந்தால்; பொல்லாததாக இருந்தால்.” கண்களில் ஏதாவது கோளாறு இருந்தால் அவற்றால் தெளிவாகப் பார்க்க முடியாது. அதேபோல், பொறாமையோடு பார்க்கும் கண்களால் உண்மையிலேயே முக்கியமான விஷயத்தின்மேல் கவனம் செலுத்த முடியாது. (மத் 6:33) அப்படிப்பட்ட கண் திருப்தி அடையாது, பேராசை பிடித்ததாக இருக்கும், அதன் கவனம் சிதறியிருக்கும், அது மோசம்போக்கும். அப்படிப்பட்ட கண் உள்ளவர்கள் விஷயங்களைத் தவறாக மதிப்பிடுவார்கள், சுயநலமாக வாழ்வார்கள்.—மத் 6:22-க்கான ஆராய்ச்சிக் குறிப்பைப் பாருங்கள்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்