உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • மத்தேயு 15:25
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 25 அப்போது, அந்தப் பெண் அவர் முன்னால் மண்டிபோட்டு,* “ஐயா, எனக்கு உதவி செய்யுங்கள்!” என்று கேட்டாள்.

  • மத்தேயு ஆராய்ச்சிக் குறிப்புகள்—அதிகாரம் 15
    பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
    • 15:25

      அவர் முன்னால் மண்டிபோட்டு: வே.வா., “அவர் முன்னால் தலைவணங்கி; அவருக்கு மரியாதை செலுத்தி.” யூதர் அல்லாத அந்தப் பெண், இயேசுவை “தாவீதின் மகனே” (மத் 15:22) என்று அழைப்பதன் மூலம், அவர்தான் வாக்குக் கொடுக்கப்பட்டிருந்த மேசியா என்பதை ஒத்துக்கொண்டதாகத் தெரிகிறது. அவரை ஒரு தெய்வமாக நினைத்து அல்ல, கடவுளுடைய பிரதிநிதியாக நினைத்து அவள் மண்டிபோட்டாள்.​—மத் 2:2; 8:2; 14:33; 18:26-க்கான ஆராய்ச்சிக் குறிப்புகளைப் பாருங்கள்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்