உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • மத்தேயு 24:8
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 8 இவையெல்லாம் வேதனைகளுக்கு* ஆரம்பம்.

  • மத்தேயு
    யெகோவாவின் சாட்சிகளுக்கான ஆராய்ச்சிக் கையேடு 2019-ன் பதிப்பு
    • 24:8

      காவற்கோபுரம்,

      1/15/2005, பக். 17

      அக்கறையுள்ள கடவுள், பக். 20

      உண்மையான சமாதானம், பக். 80

  • மத்தேயு ஆராய்ச்சிக் குறிப்புகள்—அதிகாரம் 24
    பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
    • 24:8

      வேதனைகளுக்கு: இதற்கான கிரேக்க வார்த்தை, குறிப்பாகப் பிரசவத்தின்போது ஏற்படும் கடும் வலியைக் குறிக்கிறது. ஆனால், இங்கே அது வேதனையையும் வலியையும் துன்பத்தையும் பொதுப்படையாகக் குறிக்கிறது. அதேசமயத்தில், மத் 24:21-ல் சொல்லப்பட்டிருக்கும் மிகுந்த உபத்திரவத்துக்கு முன்பான காலப்பகுதியில், கஷ்டங்களும் துன்பங்களும் பிரசவ வலியைப் போல அதிகமாகிக்கொண்டே போகும் என்பதை இது குறிக்கலாம். அதாவது, பிரசவ நேரம் நெருங்க நெருங்க, வலி எப்படி இன்னும் அடிக்கடி வருமோ, இன்னும் கடுமையாகுமோ, இன்னும் அதிக நேரத்துக்கு இருக்குமோ, அப்படித்தான் கஷ்டங்களும் அதிகமாகும் என்பதைக் குறிக்கலாம்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்