உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • மத்தேயு 26:68
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 68 “கிறிஸ்துவே, நீ ஒரு தீர்க்கதரிசியாக இருந்தால், உன்னை அடித்தது யாரென்று சொல் பார்க்கலாம்!” என்றார்கள்.

  • மத்தேயு
    யெகோவாவின் சாட்சிகளுக்கான ஆராய்ச்சிக் கையேடு 2019-ன் பதிப்பு
    • 26:68

      எல்லா மக்களுக்கும் புத்தகம், பக். 17

  • மத்தேயு ஆராய்ச்சிக் குறிப்புகள்—அதிகாரம் 26
    பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
    • 26:68

      தீர்க்கதரிசியாக இருந்தால், உன்னை அடித்தது யாரென்று சொல்: எதிர்காலத்தில் நடக்கப்போவதைச் சொல்லும்படி அல்ல, தன்னை அடித்தது யாரென்று தெய்வீக சக்தியால் சொல்லும்படிதான் இயேசுவிடம் கேட்டார்கள். இதன் இணைவசனங்களான மாற் 14:65-ம் லூ 22:64-ம், அவர்கள் இயேசுவின் முகத்தை மூடியதாகச் சொல்கின்றன. இதை வைத்துப் பார்க்கும்போது, அவரை அடித்தது யாரென்று சொல்லும்படி அவர்கள் ஏன் கிண்டலாகக் கேட்டார்கள் என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்