-
மாற்கு 6:20பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
20 ஏனென்றால், யோவான் நீதிமான் என்பதும் பரிசுத்தமானவர்+ என்பதும் ஏரோதுவுக்குத் தெரிந்திருந்ததால், அவருக்குப் பயந்து அவரைப் பாதுகாத்து வந்திருந்தான். யோவான் பேசுவதைக் கேட்டபோதெல்லாம் அவரை என்ன செய்வதென்று தெரியாமல் மிகவும் குழம்பிப்போயிருந்தான்; ஆனாலும், அவர் பேசுவதை எப்போதும் விருப்பத்தோடு கேட்டு வந்திருந்தான்.
-