-
மாற்கு 6:22பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
22 அப்போது ஏரோதியாளின் மகள் அங்கே வந்து நடனமாடி, ஏரோதுவையும் அவனுடைய விருந்தாளிகளையும் சந்தோஷப்படுத்தினாள். ராஜா அந்தப் பெண்ணிடம், “என்ன வேண்டுமானாலும் கேள், நான் உனக்குத் தருகிறேன்” என்று சொன்னான்.
-