மாற்கு 7:20 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 20 அதோடு அவர்களிடம், “ஒரு மனுஷனுக்குள்ளிருந்து வெளியே வருபவைதான் அவனைத் தீட்டுப்படுத்துகின்றன.+