லூக்கா 4:2 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 2 அந்த 40 நாட்களும் அவர் ஒன்றுமே சாப்பிடாததால் அதன்பின் அவருக்குப் பசியெடுத்தது. அப்போது பிசாசு அவரைச் சோதித்தான்.+
2 அந்த 40 நாட்களும் அவர் ஒன்றுமே சாப்பிடாததால் அதன்பின் அவருக்குப் பசியெடுத்தது. அப்போது பிசாசு அவரைச் சோதித்தான்.+