லூக்கா 4:23 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 23 அப்போது அவர், “‘மருத்துவனே, நீயே உன்னைக் குணமாக்கிக்கொள்’ என்ற பழமொழியை நீங்கள் எனக்குப் பொருத்தி, ‘கப்பர்நகூமில்+ நீ செய்த காரியங்களை நாங்கள் கேள்விப்பட்டோம். அவற்றை இங்கே உன்னுடைய சொந்த ஊரிலும் செய்’ என்று சொல்வீர்கள். லூக்கா யெகோவாவின் சாட்சிகளுக்கான ஆராய்ச்சிக் கையேடு 2019-ன் பதிப்பு 4:23 இயேசு—வழி, பக். 56 காவற்கோபுரம்,10/1/1987, பக். 8
23 அப்போது அவர், “‘மருத்துவனே, நீயே உன்னைக் குணமாக்கிக்கொள்’ என்ற பழமொழியை நீங்கள் எனக்குப் பொருத்தி, ‘கப்பர்நகூமில்+ நீ செய்த காரியங்களை நாங்கள் கேள்விப்பட்டோம். அவற்றை இங்கே உன்னுடைய சொந்த ஊரிலும் செய்’ என்று சொல்வீர்கள்.