லூக்கா 4:42 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 42 பொழுது விடிந்தபோது, அவர் எழுந்து தனிமையான ஓர் இடத்துக்குப் போனார்.+ ஆனால், மக்கள் அவரைத் தேடிக்கொண்டு அவர் இருந்த இடத்துக்கே வந்து, தங்களைவிட்டுப் போகாதபடி அவரைத் தடுக்கப் பார்த்தார்கள்.
42 பொழுது விடிந்தபோது, அவர் எழுந்து தனிமையான ஓர் இடத்துக்குப் போனார்.+ ஆனால், மக்கள் அவரைத் தேடிக்கொண்டு அவர் இருந்த இடத்துக்கே வந்து, தங்களைவிட்டுப் போகாதபடி அவரைத் தடுக்கப் பார்த்தார்கள்.