லூக்கா 12:27 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 27 காட்டுப் பூக்கள் வளருவதைப் பாருங்கள். அவை உழைப்பதும் இல்லை, நூல் நூற்பதும் இல்லை; ஆனால், நான் உங்களுக்குச் சொல்கிறேன், செல்வச்சீமானாக இருந்த சாலொமோன்கூட இந்தப் பூக்களில் ஒன்றைப் போல் உடுத்தியதில்லை.+ லூக்கா யெகோவாவின் சாட்சிகளுக்கான ஆராய்ச்சிக் கையேடு 2019-ன் பதிப்பு 12:27 காவற்கோபுரம் (படிப்பு),3/2023, பக். 21
27 காட்டுப் பூக்கள் வளருவதைப் பாருங்கள். அவை உழைப்பதும் இல்லை, நூல் நூற்பதும் இல்லை; ஆனால், நான் உங்களுக்குச் சொல்கிறேன், செல்வச்சீமானாக இருந்த சாலொமோன்கூட இந்தப் பூக்களில் ஒன்றைப் போல் உடுத்தியதில்லை.+