லூக்கா 12:39 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 39 ஆனால், இந்த விஷயத்தைத் தெரிந்துகொள்ளுங்கள்: திருடன் எந்த நேரத்தில் வருவான் என்பது வீட்டு எஜமானுக்குத் தெரிந்திருந்தால், வீட்டுக்குள் திருடன் புகுந்துவிடாமல் அவர் பார்த்துக்கொள்வார்.+
39 ஆனால், இந்த விஷயத்தைத் தெரிந்துகொள்ளுங்கள்: திருடன் எந்த நேரத்தில் வருவான் என்பது வீட்டு எஜமானுக்குத் தெரிந்திருந்தால், வீட்டுக்குள் திருடன் புகுந்துவிடாமல் அவர் பார்த்துக்கொள்வார்.+