லூக்கா 12:53 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 53 அப்பாவுக்கு விரோதமாக மகனும், மகனுக்கு விரோதமாக அப்பாவும், மகளுக்கு விரோதமாக அம்மாவும், அம்மாவுக்கு விரோதமாக மகளும், மருமகளுக்கு விரோதமாக மாமியாரும், மாமியாருக்கு விரோதமாக மருமகளும் பிரிந்திருப்பார்கள்”+ என்று சொன்னார்.
53 அப்பாவுக்கு விரோதமாக மகனும், மகனுக்கு விரோதமாக அப்பாவும், மகளுக்கு விரோதமாக அம்மாவும், அம்மாவுக்கு விரோதமாக மகளும், மருமகளுக்கு விரோதமாக மாமியாரும், மாமியாருக்கு விரோதமாக மருமகளும் பிரிந்திருப்பார்கள்”+ என்று சொன்னார்.