-
யோவான் 3:4பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
4 அதற்கு நிக்கொதேமு, “வயதான பிறகு ஒருவனால் எப்படிப் பிறக்க முடியும்? இரண்டாவது தடவை அவன் தன்னுடைய தாயின் வயிற்றிலிருந்து பிறக்க முடியாது, இல்லையா?” என்று கேட்டார்.
-