8 காற்று அதற்கு விருப்பமான இடத்தில் வீசுகிறது, அதன் சத்தத்தை நீங்கள் கேட்கிறீர்கள். ஆனால் அது எங்கிருந்து வருகிறது, எங்கே போகிறது என்பது உங்களுக்குத் தெரியாது. கடவுளுடைய சக்தியால் பிறந்திருக்கிற எல்லாரும் அப்படித்தான் இருக்கிறார்கள்”+ என்று சொன்னார்.