யோவான் 3:23 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 23 அப்போது, யோவானும் சாலிமுக்குப் பக்கத்தில் அயினோன் என்ற இடத்தில் ஞானஸ்நானம் கொடுத்துவந்தார். ஏனென்றால், அங்கே நிறைய தண்ணீர் இருந்தது.+ மக்கள் அங்கே போய் ஞானஸ்நானம் பெற்றுவந்தார்கள்.+
23 அப்போது, யோவானும் சாலிமுக்குப் பக்கத்தில் அயினோன் என்ற இடத்தில் ஞானஸ்நானம் கொடுத்துவந்தார். ஏனென்றால், அங்கே நிறைய தண்ணீர் இருந்தது.+ மக்கள் அங்கே போய் ஞானஸ்நானம் பெற்றுவந்தார்கள்.+