யோவான் 3:26 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 26 அவர்கள் யோவானிடம் வந்து, “ரபீ, யோர்தானுக்கு அக்கரையில் உங்களோடு ஒருவர் இருந்தாரே, அவரைப் பற்றி நீங்களும் சாட்சி கொடுத்தீர்களே,+ இதோ, அவர் இப்போது ஞானஸ்நானம் கொடுத்துவருகிறார், எல்லாரும் அவரிடம் போகிறார்கள்” என்று சொன்னார்கள். யோவான் யெகோவாவின் சாட்சிகளுக்கான ஆராய்ச்சிக் கையேடு 2019-ன் பதிப்பு 3:26 இயேசு—வழி, பக். 46
26 அவர்கள் யோவானிடம் வந்து, “ரபீ, யோர்தானுக்கு அக்கரையில் உங்களோடு ஒருவர் இருந்தாரே, அவரைப் பற்றி நீங்களும் சாட்சி கொடுத்தீர்களே,+ இதோ, அவர் இப்போது ஞானஸ்நானம் கொடுத்துவருகிறார், எல்லாரும் அவரிடம் போகிறார்கள்” என்று சொன்னார்கள்.