யோவான் 3:31 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 31 மேலிருந்து வருகிறவர்+ எல்லாருக்கும் மேலானவர். ஆனால், பூமியிலிருந்து வருகிறவர் பூமியிலிருந்து வருவதால் பூமிக்குரிய விஷயங்களைப் பேசுகிறார். பரலோகத்திலிருந்து வருகிறவர் எல்லாரையும்விட மேலானவர்.+
31 மேலிருந்து வருகிறவர்+ எல்லாருக்கும் மேலானவர். ஆனால், பூமியிலிருந்து வருகிறவர் பூமியிலிருந்து வருவதால் பூமிக்குரிய விஷயங்களைப் பேசுகிறார். பரலோகத்திலிருந்து வருகிறவர் எல்லாரையும்விட மேலானவர்.+