-
யோவான் 4:7பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
7 அந்தச் சமயத்தில், ஒரு சமாரியப் பெண் தண்ணீர் எடுக்க அங்கே வந்தாள். இயேசு அவளிடம், “குடிப்பதற்குக் கொஞ்சம் தண்ணீர் தா” என்று கேட்டார்.
-