-
யோவான் 4:27பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
27 அந்தச் சமயத்தில் அவருடைய சீஷர்கள் திரும்பி வந்தார்கள், அவர் ஒரு பெண்ணோடு பேசிக்கொண்டிருப்பதைப் பார்த்து ஆச்சரியப்பட்டார்கள். ஆனால், “என்ன வேண்டும்?” என்றோ “அவளோடு ஏன் பேசுகிறீர்கள்?” என்றோ யாரும் அவரிடம் கேட்கவில்லை.
-