யோவான் 10:10 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 10 திருடன் திருடுவதற்கும் கொல்வதற்கும் அழிப்பதற்குமே தவிர வேறெதற்கும் வருவதில்லை.+ நானோ, அவற்றுக்கு வாழ்வு கிடைப்பதற்காக, அதுவும் முடிவில்லாத வாழ்வு கிடைப்பதற்காக, வந்திருக்கிறேன். யோவான் யெகோவாவின் சாட்சிகளுக்கான ஆராய்ச்சிக் கையேடு 2019-ன் பதிப்பு 10:10 இயேசு—வழி, பக். 186-187
10 திருடன் திருடுவதற்கும் கொல்வதற்கும் அழிப்பதற்குமே தவிர வேறெதற்கும் வருவதில்லை.+ நானோ, அவற்றுக்கு வாழ்வு கிடைப்பதற்காக, அதுவும் முடிவில்லாத வாழ்வு கிடைப்பதற்காக, வந்திருக்கிறேன்.