18 ஒருவனும் என் உயிரை என்னிடமிருந்து பறிக்க மாட்டான். நானாகவே அதைக் கொடுக்கிறேன். அதைக் கொடுப்பதற்கு எனக்கு அதிகாரம் இருக்கிறது, மறுபடியும் பெற்றுக்கொள்வதற்கும் அதிகாரம் இருக்கிறது.+ இந்தக் கட்டளையை என்னுடைய தகப்பன் எனக்குக் கொடுத்திருக்கிறார்” என்று சொன்னார்.