யோவான் 10:33 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 33 அதற்கு அந்த யூதர்கள், “நல்ல செயலுக்காக அல்ல, கடவுளை நிந்தித்துப் பேசியதற்காக உன்மேல் கல்லெறிகிறோம்;+ நீ மனுஷனாயிருந்தும் உன்னைக் கடவுளாக்கிக்கொள்கிறாய்” என்று சொன்னார்கள். யோவான் யெகோவாவின் சாட்சிகளுக்கான ஆராய்ச்சிக் கையேடு 2019-ன் பதிப்பு 10:33 இயேசு—வழி, பக். 188
33 அதற்கு அந்த யூதர்கள், “நல்ல செயலுக்காக அல்ல, கடவுளை நிந்தித்துப் பேசியதற்காக உன்மேல் கல்லெறிகிறோம்;+ நீ மனுஷனாயிருந்தும் உன்னைக் கடவுளாக்கிக்கொள்கிறாய்” என்று சொன்னார்கள்.