-
அப்போஸ்தலர் 3:2பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
2 பிறவியிலேயே கால் ஊனமாக இருந்த ஒருவனைச் சிலர் தினமும் அங்கே தூக்கிக்கொண்டு வந்து, ஆலயத்துக்குள் போகிறவர்களிடம் பிச்சை கேட்பதற்காக ‘அழகு நுழைவாசல்’ என்ற வாசலுக்குப் பக்கத்தில் உட்கார வைத்தார்கள்.
-