10 நாசரேத்தூர் இயேசு கிறிஸ்துவின் பெயரில்தான்+ இந்த மனுஷன் குணமாகி உங்களுக்கு முன்னால் நிற்கிறான் என்பதை நீங்களும் இஸ்ரவேல் மக்கள் எல்லாரும் தெரிந்துகொள்ளுங்கள். இயேசுவை நீங்கள் மரக் கம்பத்தில் அறைந்து கொன்றீர்கள்,+ ஆனால் அவரைக் கடவுள் உயிரோடு எழுப்பினார்.+