ரோமர் 3:22 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 22 இயேசு கிறிஸ்துவின் மீது விசுவாசம் வைப்பதன் மூலம் கடவுளுக்கு முன்னால் நீதிமான்களாக இருக்க முடியும், விசுவாசம் வைக்கிற எல்லாருமே நீதிமான்களாக இருக்க முடியும். இதில் எந்தப் பாகுபாடும் இல்லை.+ ரோமர் யெகோவாவின் சாட்சிகளுக்கான ஆராய்ச்சிக் கையேடு 2019-ன் பதிப்பு 3:22 காவற்கோபுரம்,11/1/1991, பக். 20
22 இயேசு கிறிஸ்துவின் மீது விசுவாசம் வைப்பதன் மூலம் கடவுளுக்கு முன்னால் நீதிமான்களாக இருக்க முடியும், விசுவாசம் வைக்கிற எல்லாருமே நீதிமான்களாக இருக்க முடியும். இதில் எந்தப் பாகுபாடும் இல்லை.+