ரோமர் 5:20 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 20 இப்படிப்பட்ட நிலையில், குற்றங்களை வெட்டவெளிச்சமாக்குவதற்குத் திருச்சட்டமும் வந்தது.+ ஆனால், பாவங்கள் பெருகப்பெருக அளவற்ற கருணையும் அதைவிட அதிகமாகப் பெருகியது.
20 இப்படிப்பட்ட நிலையில், குற்றங்களை வெட்டவெளிச்சமாக்குவதற்குத் திருச்சட்டமும் வந்தது.+ ஆனால், பாவங்கள் பெருகப்பெருக அளவற்ற கருணையும் அதைவிட அதிகமாகப் பெருகியது.