ரோமர் 11:3 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 3 “யெகோவாவே,* அவர்கள் உங்களுடைய தீர்க்கதரிசிகளைக் கொன்றுவிட்டார்கள், உங்களுடைய பலிபீடங்களை இடித்துப் போட்டுவிட்டார்கள். நான் ஒருவன் மட்டும்தான் மீதியாக இருக்கிறேன். இப்போது, என் உயிரையும் பறிக்கப் பார்க்கிறார்கள்” என்று அவர் சொன்னார்.+
3 “யெகோவாவே,* அவர்கள் உங்களுடைய தீர்க்கதரிசிகளைக் கொன்றுவிட்டார்கள், உங்களுடைய பலிபீடங்களை இடித்துப் போட்டுவிட்டார்கள். நான் ஒருவன் மட்டும்தான் மீதியாக இருக்கிறேன். இப்போது, என் உயிரையும் பறிக்கப் பார்க்கிறார்கள்” என்று அவர் சொன்னார்.+