28 உண்மைதான், நல்ல செய்தியை ஏற்றுக்கொள்ளாததால் அவர்கள் உங்களுடைய நன்மைக்காகக் கடவுளுக்கு எதிரிகளாக இருக்கிறார்கள். ஆனால், அவர்களுடைய முன்னோர்களுக்குக் கொடுத்த வாக்குறுதியை முன்னிட்டு அவர்களில் சிலரைக் கடவுள் தேர்ந்தெடுத்திருப்பதால் அவருக்கு அன்பானவர்களாக இருக்கிறார்கள்.+