1 கொரிந்தியர் 9:1 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 9 என் விருப்பப்படி நடக்க எனக்குச் சுதந்திரம் இருக்கிறது, இல்லையா? நானும் ஓர் அப்போஸ்தலன்தான், இல்லையா? நம் எஜமானாகிய இயேசுவை நான் பார்த்திருக்கிறேன், இல்லையா?+ எஜமானுக்காக நான் செய்கிற ஊழியத்தின் பலன் நீங்கள்தான், இல்லையா?
9 என் விருப்பப்படி நடக்க எனக்குச் சுதந்திரம் இருக்கிறது, இல்லையா? நானும் ஓர் அப்போஸ்தலன்தான், இல்லையா? நம் எஜமானாகிய இயேசுவை நான் பார்த்திருக்கிறேன், இல்லையா?+ எஜமானுக்காக நான் செய்கிற ஊழியத்தின் பலன் நீங்கள்தான், இல்லையா?