1 கொரிந்தியர் 9:16 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 16 நான் இப்போது நல்ல செய்தியை அறிவித்து வந்தாலும் பெருமை பேச எனக்கு இடமில்லை; ஏனென்றால், அதை அறிவிக்க வேண்டிய கடமை எனக்கு இருக்கிறது. உண்மையில், நல்ல செய்தியை நான் அறிவிக்காவிட்டால் எனக்குக் கேடுதான்!+ 1 கொரிந்தியர் யெகோவாவின் சாட்சிகளுக்கான ஆராய்ச்சிக் கையேடு 2019-ன் பதிப்பு 9:16 விழித்தெழு!,8/8/2001, பக். 11 காவற்கோபுரம்,9/15/1996, பக். 17-19 “வேதாகமம் முழுவதும்”, பக். 212
16 நான் இப்போது நல்ல செய்தியை அறிவித்து வந்தாலும் பெருமை பேச எனக்கு இடமில்லை; ஏனென்றால், அதை அறிவிக்க வேண்டிய கடமை எனக்கு இருக்கிறது. உண்மையில், நல்ல செய்தியை நான் அறிவிக்காவிட்டால் எனக்குக் கேடுதான்!+