-
2 கொரிந்தியர் 9:3பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
3 ஆனால், இந்த விஷயத்தில் உங்களைப் பற்றி நாங்கள் பெருமையாகப் பேசுவது பொய்யாகிவிடக் கூடாது என்பதற்காகவும், உங்களைப் பற்றி நான் சொல்லி வந்தபடியே நீங்கள் தயாராக இருக்க வேண்டும் என்பதற்காகவும் இந்தச் சகோதரர்களை உங்களிடம் அனுப்புகிறேன்.
-