-
எபிரெயர் 10:5பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
5 அதனால், கிறிஸ்து இந்த உலகத்துக்கு வந்தபோது, “‘பலியையும் காணிக்கையையும் நீங்கள் விரும்பவில்லை, ஆனால் எனக்காக ஓர் உடலைத் தயார்படுத்தினீர்கள்.
-