யாக்கோபு 5:5 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 5 இந்தப் பூமியில் நீங்கள் ஆடம்பரமாக வாழ்ந்திருக்கிறீர்கள், ஆசைகளைத் திருப்தி செய்வதிலேயே மூழ்கியிருக்கிறீர்கள். வெட்டப்படும் நாளுக்காகக் கொழுக்க வைக்கப்பட்டிருக்கிற மிருகங்களைப் போல் உங்களுடைய இதயம் கொழுத்துப்போய் இருக்கிறது.+ யாக்கோபு யெகோவாவின் சாட்சிகளுக்கான ஆராய்ச்சிக் கையேடு 2019-ன் பதிப்பு 5:5 காவற்கோபுரம்,11/15/1997, பக். 22
5 இந்தப் பூமியில் நீங்கள் ஆடம்பரமாக வாழ்ந்திருக்கிறீர்கள், ஆசைகளைத் திருப்தி செய்வதிலேயே மூழ்கியிருக்கிறீர்கள். வெட்டப்படும் நாளுக்காகக் கொழுக்க வைக்கப்பட்டிருக்கிற மிருகங்களைப் போல் உங்களுடைய இதயம் கொழுத்துப்போய் இருக்கிறது.+