12 ஆனாலும், பிடிபட்டுக் கொல்லப்படுவதற்காகவே பிறந்திருக்கும் மிருகங்களை, அதாவது இயல்புணர்ச்சியால் செயல்படுகிற புத்தியில்லாத மிருகங்களை, போன்ற அந்த ஆட்கள், தங்களுக்குத் தெரியாதவற்றைப் பழித்துப் பேசுவார்கள்,+ தங்களுடைய அழிவின் பாதையிலேயே போய் அழிந்துபோவார்கள்.