-
2 பேதுரு 2:13பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
13 அவர்கள் செய்த தீமைக்குப் பலனாகத் தீமைதான் அவர்களுக்கு வரும்.
பட்டப்பகலில் பாவ ஆசைகளில் புரளுவதை இன்பம் என்று நினைக்கிறார்கள்.+ உங்களோடு விருந்து சாப்பிடும்போது தங்களுடைய போதனைகளால் உங்களை ஏமாற்றுவதில் பயங்கரமாகச் சந்தோஷப்படுகிறார்கள்.+ உங்கள் மத்தியில் அவர்கள் கறையாகவும் களங்கமாகவும் இருக்கிறார்கள்.
-