-
2 பேதுரு 3:2பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
2 பரிசுத்த தீர்க்கதரிசிகள் முன்கூட்டியே சொன்ன வார்த்தைகளை மட்டுமல்ல, நம் எஜமானாகவும் மீட்பராகவும் இருக்கிறவர் அப்போஸ்தலர்கள் மூலம் கொடுத்த கட்டளைகளையும் நீங்கள் ஞாபகத்தில் வைத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் அப்படிச் செய்கிறேன்.
-