-
1 யோவான் 4:6பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
6 ஆனால், நாம் கடவுளின் பக்கம் இருக்கிறோம். கடவுளைப் பற்றித் தெரிந்துகொள்கிறவன் நாம் சொல்கிற விஷயங்களைக் காதுகொடுத்துக் கேட்கிறான்.+ கடவுளின் பக்கம் இல்லாதவன் நாம் சொல்கிற விஷயங்களைக் கேட்பதில்லை.+ பொய்யான செய்தி எது என்பதையும், கடவுளால் கொடுக்கப்பட்ட உண்மையான செய்தி எது என்பதையும் இப்படித்தான் தெரிந்துகொள்கிறோம்.+
-