அடிக்குறிப்பு
b பூர்வ காலங்களில் நடந்த அநேக யுத்தங்களில் எத்தனை ராணுவ வீரர்கள் பங்கு பெற்றனர் என்பது சர்ச்சைக்குரிய விஷயமே. அதேபோல பெர்சிய ராணுவத்தில் எத்தனை பேர் பங்கு பெற்றனர் என்பதும் சர்ச்சைக்குரிய விஷயமே. சரித்திர ஆசிரியனாகிய வில் டுரான்ட் ஹெரோடெட்டஸ் குறிப்பிட்ட எண்ணிக்கையை மேற்கோள் காட்டுகிறார். மற்ற குறிப்புரைகள் 2,50,000-த்திலிருந்து 4,00,000 ஆட்கள் வரை என்ற எண்ணிக்கையை அளிக்கின்றன.