அடிக்குறிப்பு
b அதைப் போலவே இன்று கிறிஸ்தவர்கள் சிலர் முதலாளிகளாக இருக்கின்றனர்; மற்றவர்கள் தொழிலாளிகளாக இருக்கின்றனர். முதலாளியாக இருக்கும் ஒரு கிறிஸ்தவர் தனக்கு கீழ் வேலை செய்பவரை எவ்வாறு மோசமாக நடத்தமாட்டாரோ அதேவிதமாகவே முதல் நூற்றாண்டிலிருந்த இயேசுவின் சீஷர்களும் தங்கள் வேலைக்காரரை கிறிஸ்தவ நியமங்களின்படி நடத்தியிருப்பார்கள்.—மத்தேயு 7:12.