அடிக்குறிப்பு
a ‘அர்மகெதோனைப்’ பற்றி பைபிள் குறிப்பிடுகிறது; ‘தேவனுடைய மகாநாளில் நடக்கும் யுத்தம்’ எனவும் அது அழைக்கப்படுகிறது. இது மனித யுத்தத்தை அல்ல, பொல்லாதவர்களை மட்டுமே அழிக்கும் கடவுளுடைய யுத்தத்தைக் குறிக்கிறது. ஆகவே, நவீன நாளைய போர்களை ஆமோதிப்பதற்கோ அவற்றை கடவுள் அங்கீகரிக்கிறார் என கருதுவதற்கோ அர்மகெதோன் என்ற வார்த்தையை பயன்படுத்த முடியாது.—வெளிப்படுத்துதல் 16:14, 16; 21:8.