அடிக்குறிப்பு
d நீங்கள் மணம் முடிக்கும் வயதை எட்டாதவராயின், பலதரப்பட்டவர்கள் கூடியிருக்கையில் எதிர்பாலாருடன் கூட்டுறவு கொள்வது ஞானமானது. பிப்ரவரி 8, 2001 விழித்தெழு! இதழில் “இளைஞர் கேட்கின்றனர் . . . எனக்கு காதலிக்க வயசு பத்தாது என்று பெற்றோர் நினைத்தால்?” என்ற கட்டுரையைக் காண்க.