அடிக்குறிப்பு
a கழிவு நீக்கம், சுகாதாரம், உடல்நலம், நோயாளிகளை சமுதாயத்திலிருந்து பிரித்து வைப்பது ஆகியவை சம்பந்தப்பட்ட சட்டங்கள் மோசேயின் நியாயப்பிரமாணத்தில் இருந்தன. “தாம்பத்தியம் சம்பந்தப்பட்ட அடிப்படை தகவல்கள், நோயை கண்டுபிடித்தல், சிகிச்சை, நோய்த் தடுப்பு முறைகள் ஆகியவற்றைப் பற்றி பைபிளில் கொடுக்கப்பட்டிருப்பது ஹிப்பாக்ரட்டிஸின் தத்துவங்களைவிட மிகவும் உயர்தரமானது, நம்பகமானது” என டாக்டர் எச். ஓ. ஃபிலிப்ஸ் குறிப்பிட்டார்.