உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்

அடிக்குறிப்பு

c பெரியோர் பார்த்து நடத்தி வைக்கும் திருமணங்கள் எப்போதும் துக்கத்தில் முடிவடைவதில்லை. உதாரணத்திற்கு, பைபிள் காலங்களில் ஈசாக்குக்கு அவருடைய பெற்றோர்தான் பெண் பார்த்து கல்யாணம் செய்து வைத்தார்கள். அதற்குப் பிறகுதான் ஈசாக்கு ‘ரெபெக்காளை நேசித்தார்’ அல்லது காதலித்தார். (ஆதியாகமம் 24:67) இதில் நமக்கு ஏதாவது பாடம்? ஆம், இருக்கிறது; உள்ளூர் வழக்கங்கள் கடவுளுடைய சட்டங்களை மீறாதவரை அவசரப்பட்டு அவற்றை வேண்டாமென ஒதுக்கிவிடாதீர்கள்.​—⁠அப்போஸ்தலர் 5:29.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்