அடிக்குறிப்பு
a பிரான்சில் நடத்தப்பட்ட ஓர் ஆய்வின்படி, மிதமாக குடிக்கும் கல்லீரல் அழற்சி சி (HCV) நோயாளிகளைவிட மிதமீறி குடிக்கும் HCV நோயாளிகளுக்கு கல்லீரல் கரணை நோய் ஏற்பட இரண்டு மடங்கு அதிக வாய்ப்பிருக்கிறது. HCV நோயாளிகள் குடிக்கவே கூடாது. அப்படியே குடித்தாலும் மிகக் குறைவாகவே குடிக்கும்படி ஆலோசனை கொடுக்கப்படுகிறது.